• புதிய முயற்சி

  - சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்க விரும்புகிறீர்களா?

  - உங்களை சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற பொருட்களால் உங்கள் ஓய்வு நேரம் பாதிக்கப்படுகிறதா?

  - உங்கள் வீட்டில் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்களா?

  - இற்கெல்லாம் தீர்வு நாங்கள் தருகிறோம்.

  - உங்கள் வீட்டிற்கே வந்து நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பெற்றுக்கொண்டு உடனடியாக பணத்தை கொடுத்து எடுத்து செல்கிறோம்.

 • சிறப்பம்சங்கள்

  - இது முற்றிலும் இலவசம். சேவை கட்டணம் எதுவும் இல்லை.

  - நீங்கள் தினமும் தூக்கி எறியும் பொருட்கள்(பால் கவர், ஆயில் கவர்) போன்றவை உங்களுக்கு பணமாகும்.

  - மின் தராசு மூலம் சரியான எடை.

  - நீங்கள் விரும்பும் நேரத்தில் எங்கள் சேவை.

  - பொருட்களுக்கு சரியான மதிப்பு.

  - இணைய தளம் மூலம் முன் பதிவு.

  - தொலைபேசி மூலமும் அழைக்கலாம்.

 • சேவை:

  எங்களது நிறுவனமானது உங்கள் வீடுகளில் சேர்ந்துள்ள பழைய செய்தி தாள்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பால் மற்றும் ஆயில் கவர்கள், உடைந்த பொருட்கள், பழைய இரும்பு சாமான்கள் முதலியவற்றை எங்கள் இணைய தளத்தில் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் நாங்கள் உங்கள் வீட்டிற்கே வந்து அவற்றை பெற்று கொண்டு அதற்குரிய பணத்தை உடனடியாக வழங்குவதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப் படுத்துகிறோம்.

  இந்த சேவை வீடுகளுக்கு மட்டும் அல்லாமல் பெரிய நிறுவனங்களில் உள்ள தேவை இல்லாத பொருட்களுக்கும் பொருந்தும்.

  எங்களுடன் கை கோர்த்து நகரின் தூய்மையை காக்க உதவிடுங்கள்.

 • சிறப்பம்சங்கள்

  - இது முற்றிலும் இலவசம். சேவை கட்டணம் எதுவும் இல்லை.

  - நீங்கள் தினமும் தூக்கி எரியும் பொருட்கள்(பால் கவர், ஆயில் கவர்) போன்றவை உங்களுக்கு பணமாகும்.

  - மின் தராசு மூலம் சரியான எடை.

  - நீங்கள் விரும்பும் நேரத்தில் எங்கள் சேவை.

  - பொருட்களுக்கு சரியான மதிப்பு.

  - இணைய தளம் மூலம் முன் பதிவு.

  - தொலைபேசி மூலமும் அழைக்கலாம்.

About Us

We have introduced a service to people who are suffering from the junk/trash around them and could not able to dispose on time by a simple registration process in our website. This is suitable for all individuals, officials and commercial customers in Tirupur and Coimbatore. We kuppakoodai.com offering best price to our customers for many things which people throw away daily like milk covers,old papers, books and plastic wastes. Our bin is waiting to collect your garbages upon your request at your doorstep.

Services

If you are losing your valuable time with your house hold junk items? If you want to make money at your door step? You don't need to go and search for the scrap buyers around you. Connect with Kuppakoodai.com , and save nation. You get paid of that instantly by our executives. The house hold junk items around you will become money. Enjoy our services, be eco friendly.

News & Events

 

Quick Links

Testimonials

You've been a great help. Your service is fantastic. I'm so glad I picked you guys. ”

Saran, Tirupur

Thanks. You guys provide a great service.”

Kumar, Coimbatore

Thanks. I am very much about your support.”

Raj, Coimbatore

Enquiry

Your Name *
Email Address
Phone No *
Message *
 
Visitors :